பக்கங்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011


















உடைந்து சிதறும்
தேங்காய்
கண்களை
மூடும் மூட நம்பிக்கை

*********************************9894506387


பெருகிவரும்
கைபேசிகள்
அருகிவரும்
குருவிகள்
அறிவியல் கொலை
***************************வெள்ளகோவில் பிரகாசு/9865764615

மனித நேயம் அற்ற
மரண தண்டனை
ஒழிப்போம்
காந்தி நாடென
முரசொலிப்போம்
*****************************கி.சுப்பிரமணி/9443761308

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக