என்ன இரகசியம்
சொன்னது
காற்று
இப்படி
குலுங்கிக் குலுங்கி
சிரிக்கிறது
தன் நிழலில்
அமர்ந்து
தன்னையே வெட்டும்
மனிதனைப் பார்த்து
மரம்
************************தஞ்சை மல்லிகா/9698635499
வெங்காயம் குறுஞ்செய்தியிதழ் 8973493100 என்ற கைபேசி எண்ணிலிருந்து வெளிவருகிறது இதன் படைப்புகள் இங்கே
பாரதிய ஜனதா
இடது பொதுவுடமைக் கட்சி
எப்போதும்
ஒரே நேர்கோட்டில்
அது
மூன்று பேரின்
தூக்கை ஆதரிக்கிறார்கள்
நியாயமான விசாரனையா
தோழர்களே?
*******************************ஞாயிறு / 9443761307
பா.சிதம்பரம்
சோனியா
பிரதிபா பாட்டீல்
மூன்று துரோகிகளின்
நரபலி ரத்த கொலை வெறியே
21 வருட
சிறை வாழ்வுக்கு பின்னும்
மூன்று பேருக்கான தூக்கு *******************************ஞாயிறு / 9443761307