பக்கங்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011












"தை பிறந்தால்
வழி பிறக்கும்"

"சித்திரை
ஆரிய முத்திரை"
************************************************புதியபெரியவன்/9489361307



அண்ணா அசாரேவுக்கு
கேள்வி

நதிகள் இணைப்பு

அழிந்துவரும் விவசாயம்

அதிகரிக்கும்
அன்னிய முதலீடு

அணு உலை கேடுகள்

தமிழக மீனவர்
படுகொலை

மூன்று பேருக்கான
தூக்கு
உங்கள் நிலை என்ன?

****************************ஞாயிறு / 9443761307


முதிர்கன்னிகளை
உருவாக்க
புறப்பட்டதோ
தங்கத்தின்
உச்சம்
************************/9843390455

நியாய
விலைக்கடைகள்
இருந்தும்
கிடைக்கவில்லை
நியாயம்
*************************8870931903


முருங்க மரத்தில்
மீண்டும்
வேதாளம்
சித்திரை 1


தொடர்கதை
மீனவர் அவலம்
செவிடங்காதில்
சங்கு
************************ஈழன் /9790777887

சனி, 20 ஆகஸ்ட், 2011

எந்தக் காலை வைத்தாலும்
ஏற்றிவிடும் ஏணி
எள்ளி நகையாடியது

வலது காலைவைத்து
வீட்டிற்குள்
வரச்சொல்லும்
மனிதனைப் பார்த்து

****************************இளஞ்சேட்சென்னி/9715829478








நீ எனக்கு தாலி
கட்டினால்

நான் உனக்கு
தாலி கட்டுவேன்

வரலாற்றில்
ஒரு முதல் பதிவு

ஆணுக்கு தாலி கட்டிய
முதல் தமிழ்ப் பெண்
தீந்தமிழ்

உடுமலை
ஆதி தீந்தமிழ்
திருமணம்
******************************* 9865906735



























நீர்
நிலம்
விவசாயம்
மனித உரிமை

அனைத்தையும்
நாசப்படுத்திவிட்டு

கொடியை
கம்பத்தில் ஏற்றுவதும்

சட்டைப் பையில்
குத்திக்கொள்வதும் தான்

தேசபக்தி என்றால்
நாடு அழிக





*************************************இளஞாயிறு/9443761307



"அறுக்க தெரியாதவன் கையில்
ஆயிரம் அறுவாள்"
சோனியா மன்மோகன்
கையில் ஆட்சி


ஒரு தாலிக்கு
மூன்று தூக்கு
ஒன்னரை லட்சம்
ஈழ உயிர்களுக்கு

**************************ஈழன்/9790777877