வெங்காயம் குறுஞ்செய்தியிதழ் 8973493100 என்ற கைபேசி எண்ணிலிருந்து வெளிவருகிறது இதன் படைப்புகள் இங்கே
சிறகை விரிக்க நினைக்கும் குஞ்சுகள்
இனிக்க நினைக்கும் மலர்கள்
உழுதிடத் துடிக்கும் கன்றுகள்
வானத்தை தொடத் துடிக்கும் செடிகள்
இக்கரைக்கு அக்கரை பச்சையாய்
எப்போதும் மனிதர்கள் - இளமையில்.!. **************************************இளஞாயிறு/9443761307